மோடி தன்னை மாற்றிக் கொண்டால் அவரை ஆதரிப்பேன்: ஷியா மதகுரு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தம்மை மாற்றிக் கொண்டால் அவரது கடந்த காலத்தை பற்றி நான் கவலைப்படமாட்டேன்...அவரை ஆதரிப்பேன் என்று ஷியா முஸ்லிம்களின் மதகுருவான மெளலானா கல்பி சாதிக் தெரிவித்துள்ளார்.
ஷியா மதகுருவும் அனைத்திருந்த முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் துணை தலைவருமான மெளலானா சித்திக் கூறுகையில், நான் அனைத்து முஸ்லிம்களுக்காக பேசவில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை மோடி தம்மை மாற்றிக் கொண்டால் அவரது கடந்த காலத்தைப் பற்றி கவலைப்படமாட்டேன்.

அவர் தம்மை மாற்றிக் கொண்டால் அவரை தனிப்பட்ட முறையில் நான் ஆதரிப்பேன். குஜராத் கலவரத்துக்குப் பின்னர் மோடி மீதான நம்பிக்கை பொய்த்துவிட்டது.
குஜராத் கலவரத்துக்காக மோடி மன்னிப்பு கேட்பதைவிட தமது நடவடிக்கைகள் மூலம் அவர் தம்மை மாற்றிக் கொள்வதுதான் அவசியம் என்றார்.
More From
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications