பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் ராபர்ட் வதேரா சிறையில் இருப்பார்: உமா பாரதி
டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ராபர்ட் வதேராவை சிறையில் தள்ளுவேன் என்று பாஜக மூத்த தலைவர் உமா பாரதி மிரட்டல் விடுத்துள்ளார்.
ஜான்சியில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பாரதிய ஜனதா மூத்த தலைவர் உமா பாரதி, "எங்கள் கட்சியினரே என் மீது கோபம் கொண்டாலும் பரவாயில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நான் ராபர்ட் வதேராவை சிறையில் தள்ளுவேன்" என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

நில ஒப்பந்தங்கள் தொடர்பாக பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இது தொடர்பாக நான் பாரதிய ஜனதா தலைவர்கள் மீது புகார் அளிப்பேன் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர்களின் ஒருவரான திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ராபர்ட் வதேராவை சிறையில் அடைப்பேன் என்கிற ரீதியில் பேசியுள்ளார் உமா பாரதி.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications