கேரள முதல்வர் உம்மன் சாண்டி மாதிரியே அச்சு அசலாக இருக்கும் ஹஸன், கனடாக்காரர்
திருவனந்தபுரம்: கேரள முதல்வர் உம்மன் சாண்டி போன்றே இருக்கும் சவுதி அரபிய குடிமகன் இந்த மாத இறுதியில் திருவனந்தபுரம் வருகிறார். அவருக்கு உம்மன் சாண்டியை சந்திக்கும் ஆசை உள்ளது.
உலகில் ஒருவரைப் போன்று 7 பேர் இருப்பார்கள் என்று கூறுவார்கள். அதில் நாம் நம்மைப் போன்றே இருக்கும் பிறரை சந்திப்பது அரிய காரியமாகும். ஆனால் பார்க்க அச்சு அசலாக நம்மைப் போன்றே இருக்கும் நபர் அல்லது நபர்களை சந்தித்தாலோ அல்லது அவர்களின் புகைப்படத்தை பார்த்தாலோ மிகவும் மகிழ்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும்.
அப்படி ஒரு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கும் அண்மையில் ஏற்பட்டது.

சவுதி
சவுதி அரபியாவில் உள்ள ஜிசானில் வசிக்கும் ஹசன் அல் அசிரியின் புகைப்படைத்தை அண்மையில் யாரோ சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். அந்த புகைப்படம் தீயாக பரவியது.

அசிரி
சவுதியைச் சேர்ந்த அசிரியின் புகைப்படத்தை பார்த்த கேரள மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அவர் பார்க்க அச்சு அசலாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி போன்றே உள்ளார்.
|
கேரளா
சவுதியில் வசிக்கும் கேரள மக்கள் சிலர் அசிரியை சந்தித்து அவரிடம் சாண்டியின் புகைப்படத்தை காண்பித்தனர். இந்நிலையில் அவர் இம்மாத இறுதியில் கேரளா வருகிறார். அவர் உம்மன் சாண்டியை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அவரை சந்திக்க சாண்டியும் ஆவலாக இருப்பதாக அவரின் உதவியாளர் தெரிவித்துள்ளார்.
|
கனடா
கனடா நாட்டில் வசித்து வரும் நபர் ஒருவரும் கேரள முதல்வர் உம்மன் சாண்டி போன்று இருப்பது தெரிய வந்துள்ளது. அவர், அசிரி, சாண்டி ஆகியோர் பார்க்க அச்சு அசலாக ஒரே மாதிரியாக உள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications