ஸ்டாலின் லண்டன் சென்றதால்தான் மேட்டூர் அணை நிரம்பியது.. முதல்வர் நக்கல்
பெங்களூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88 அடியை தாண்டியுள்ளது. இன்று இரவு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தொடும் என்று கூறப்படுகிறது.
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 1.04 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் கபினி அணை வேகமாக நிறைந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105 அடியை தாண்டியுள்ளது.

கபினியிலுருந்து 40,416 கனஅடி வீதம் உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. அதேபோல் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 62,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இந்த நிலையில் காவிரி நீர் திறப்பு குறித்து கோவை விமான நிலையத்தில் முதல்வர் பேட்டி அளித்தார்.
அதில், ஸ்டாலின் லண்டன் சென்றுள்ளதால் அணைகள் நிரம்பியுள்ளது. இவ்வளவு நாள் நிரம்பாத அணை அவர் லண்டன் சென்றது நிரம்பியுள்ளது. அவர் இல்லாதபோது தமிழ்கத்தில் மழை பெய்தது. இதோ அவர் வந்ததும் மழை நின்றுவிட்டது.
அவரின் ராசி அப்படி. தமிழகத்தில் எல்லா அணைகளும் நிரம்பியுள்ளது. திமுக ஆட்சியில் இந்த நல்ல விஷயம் எல்லாம் நடந்தது இல்லை. தமிழக ஆட்சி நன்றாக இருக்கிறது. அதனால் அணை நிரம்பியுள்ளது.
காவிரியில் தற்போது அதிக தண்ணீர் வருகிறது. பாசனத்திற்கு நாளை தண்ணீர் திறக்கப்படும். மேட்டூர் அணை நாளை காலை பத்து மணிக்கு திறக்கப்படும் என்று முதல்வர் பேட்டியில் கூறியுள்ளார் .
-
ஒரே ட்வீட்.. உதயநிதி, எடப்பாடி டோட்டல் டேமேஜ்.. காவிரி விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் நறுக் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications