இன்று உலகம் அழியப் போகிறதாம்: இன்று தான் நமக்கு எல்லாம் கடைசி நாளா?
டெல்லி: உலகம் இன்று அழிந்துவிடும் என்று கிறிஸ்தவ இ-பைபிள் குழு தலைவர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
உலகம் அழியப் போகிறது என்று அவ்வப்போது செய்திகள் வருவதை மக்கள் பரப்பரப்பாக படிப்பது உண்டு. உலகம் அழியப் போகிறது என்று இரண்டு முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டும் நாம் பிழைத்துக் கொண்டோம். மாயன் காலண்டரின்படி 2012ம் ஆண்டு உலகம் அழியும் என்று கணிக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த மாதம் ரத்த சிவப்பு நிலா வருகையில் உலகம் அழியும் என்று கூறப்பட்டது.

அந்த இரண்டு முறையும் உலகம் அழியவில்லை. இந்நிலையில் தான் அமெரிக்காவின் பிலடெல்பியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கிறிஸ்தவ இ-பைபிள் குழுவின் தலைவர் கிறிஸ் மெக்கான் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
பைபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி அக்டோபர் 7ம் தேதி தான் கடவுள் பேசினார். அன்றைய தினம் உலகம் அழியும். அந்த தினத்தில் நிச்சயம் உலகம் அழியும் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications