இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கிறேன்.. அயோத்தி ராமர் கோவில் போயிட்டு வந்ததும் சொன்ன ரஜினிகாந்த்
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க தனது மனைவி லதாவுடன் ரஜினிகாந்த் வருகை தந்தார். நிகழ்ச்சி முடிந்து திரும்பிய போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த், ஆண்டும் தோறும் அயோத்தி கோவிலுக்கு வருவேன்" என்று கூறினார்.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து முக்கிய பிரமுகர்கள் வருகை தந்தனர். திரைப்பிரபலங்கள், தொழில் அதிபர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், என பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த அழைப்பின் பேரில் ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்டோர் அயோத்தி ராமர் கோவில் விழாவில் பங்கேற்றனர்.

கோவிலில் பிராண பிரதிஷ்டைக்குப் பிறகு பகவான் ராமரை தரிசித்தனர். அயோத்தி கோவிலில் தரிசனம் செய்த பிறகு டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் ரஜினிகாந்த், இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்துள்ளது. இனி ஆண்டுதோறும் அயோத்தி ராமர் கோவிலுக்கு வருவேன்" என்றார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications