மக்களின் நம்பிக்கைகளை நிறைவேற்றுவோம்: பிரதமர் மோடி உறுதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மக்களின் நம்பிக்கைகளை நிச்சயம் நாங்கள் நிறைவேற்றுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
16-வது லோக்சபாவின் முதல் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள நாடாளுமன்றத்துக்கு வந்த பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

ஜனநாயகத்தின் கோயிலாகத் திகழும் இந்த நாடாளுமன்றத்தில், மக்களின் நம்பிக்கையையும், தேவைகளையும் அறிந்து அவற்றை நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு நிச்சயமாக செய்யும்.
இவ்வாறு நரேந்திர மோடி கூறினார். பின்னர் சபை நடவடிக்கைகளில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
லோக்சபாவில் தற்காலிக சபாநாயகர் கமல்நாத் அவையை வழிநடத்தினார். மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
More From
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications