ஒபாமா வரவேற்பு... ராணுவ அணிவகுப்புக்குத் தலைமை தாங்கி பீடு நடை போட்டு வந்த பூஜா தாக்கூர்!
டெல்லி: அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அரசு மரியாதையின்போது பெண் ராணுவ அதிகாரி தலைமையில் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது.
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் பிரதமர் மோடி. இந்த நிலையில் இன்றைய அணிவகுப்பு மரியாதையின்போது பெண் அதிகாரி ஒருவர் தலைமையில் அமெரிக்க அதிபருக்கு மரியாதை கொடுக்கப்பட்டது அனைவரையும் கவர்ந்தது.

இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் பூஜா தாக்கூர் தலைமையில் இந்திய வீரர்கள் அணிவகுப்பு மரியாதையில் கலந்து கொண்டனர்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த அணிவகுப்பு மரியாதைக்கு பெண் அதிகாரி ஒருவர் தலைமை தாங்கியது இதுவே முதல் முறையாகும் என்பதால் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

மேலும் நாளை நடைபெறவுள்ள குடியரசு தின விழா அணிவகுப்பிலும் கூட பெண்களே தலைமை தாங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications