டெல்லியில் 2 மடங்கு விலைக்குப் போன ஆம் ஆத்மியின் 'துடைப்பம்'! ஸ்டாக்கே இல்லையாமே!!
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் சின்னமான 'துடைப்பத்துக்கு' ஏக டிமாண்ட் ஆகிவிட்டது.. ரூ150 கொடுத்தால் கூட டெல்லி கடைகளில் துடைப்பம் கிடைப்பது பெரும் பாடாகிவிட்டதாம்..
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியே அதிக இடங்களைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்றே கருத்து கணிப்புகள் கூறி வருகின்றன. இந்த வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே ஆம் ஆத்மி கட்சியின் சின்னமான 'துடைப்பத்துக்கு' ஏக டிமாண்ட். வழக்கமான ரூ40 முதல் ரூ60 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த துடைப்பம் அதிரடியாக ரூ100 வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பல கடைகளில் நேற்று இரவு ரூ120 தொடங்கி ரூ150க்கு வரைக்கும் கூட விற்பனையாகி இருக்கிறது. இதனால் 'துடைப்பம்' ஸ்டாக் இல்லாமல் போக கடை உரிமையாளர்கள் 'பல்க்' ஆர்டர் கொடுத்துவிட்டு 'பல்லை' கடித்துக் கொண்டு காத்திருக்கிறார்களாம்..
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications