ராஜ்யசபாவில் பாஜகவின் பலம் 69 ஆக அதிகரிப்பு- பெரும்பான்மைக்கு வியூகம் வகுக்கிறது!
ராஜ்யசபாவில் பாஜகவின் பலம் 69 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லி: ராஜ்யசபாவில் பாஜகவின் பலம் 69 ஆக அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பெரும்பான்மையைப் பெறுவதற்கான வியூகத்தை வகுத்து வருகிறது பாஜக.
ராஜ்யசபாவில் காலியான 58 இடங்களுக்கான தேர்தல் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. இதில் 10 மாநிலங்களைச் சேர்ந்த 33 எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வாகினர். இதில் பாஜக வேட்பாளர்கள் 16 பேர் அடங்குவர். எஞ்சிய 25 இடங்களுக்கான தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் 12 பேர் வென்றனர்.

மொத்தம் 58 இடங்களில் பாஜக-28; காங்கிரஸ் 10 எம்.பிக்களைப் பெற்றது. இதர கட்சிகளுக்கு 20 எம்.பி.க்கள் கிடைத்தனர்.
இதையடுத்து தற்போது ராஜ்யசபாவில் பாஜகவின் பலம் அதிகரித்துள்ளது. தற்போது ராஜ்யசபாவில் பாஜக- 69; காங்கிரஸ் 50; திரிணாமுல் 13; சமாஜ்வாதி- 16; பிஜூ ஜனதா தளம்- 10; பகுஜன் சமாஜ் -5 எம்.பிக்கள் உள்ளனர்.
ராஜ்யசபாவில் பலத்தை உயர்த்தியுள்ள பாஜக, பெரும்பான்மையை பெறுவதற்கான வியூகங்களை வகுத்து வருகிறது.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!












Click it and Unblock the Notifications