கண் விழித்தபோது ஒரே ரத்தம், கோவா எம்.எல்.ஏ. நிர்வாணமாக இருந்தார்: சிறுமி வாக்குமூலம்
பனாஜி: கண்விழித்து பார்த்தபோது உடை எல்லாம் ரத்தமாக இருந்ததாகவும், கோவா எம்.எல்.ஏ. மான்சராட்டே நிர்வாணமாக தனது அருகில் அமர்ந்திருந்ததாகவும் நேபாளத்தை சேர்ந்த 16 வயது சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.
கோவாவில் உள்ள செயின்ட் க்ரூஸ் தொகுதி எம்.எல்.ஏ. அடானாசியோ மான்சராட்டே. அவர் நேபாளத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் சிறுமி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,
நான் நேபாளத்தை சேர்ந்தவள். என் மாற்றாந்தாய் மற்றும் ஆன்ட்டி ஒருவர் என்னை எம்.எல்.ஏ.விடம் விற்றுவிட்டனர். அவர் என்னை அவரின் பங்களாவுக்கு கடந்த மார்ச் மாதம் அழைத்து சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார்.
குளிர்பானத்தை குடித்தவுடன் நான் மயங்கிவிட்டேன். மறுநாள் காலையில் கண்விழித்தபோது என் உடை எல்லாம் ரத்தமாக இருந்தது. எம்.எல்.ஏ. என் அருகே நிர்வாணமாக அமர்ந்திருந்தார் என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications