கருமம்.. கருமம்.. உடல் சுகத்திற்காக பெற்ற மகளை கள்ளக்காதலர்களை ஏவிக் கொன்ற பேய்...!
கொச்சி: தனது உடல் சுகத்தையே பெரிதாக எண்ணிய ஒரு பெண் பேய், தான் பெற்றக் குழந்தை, தனது கள்ளக்காதலர்கள் இருவரை விட்டுக் கொலை செய்ய வைத்துள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
அந்தக் கொடுமைக்காரப் பெண்ணின் பெயர் ராணி. 24 வயதாகிறது. திருமணமான இவருக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளாள். கணவரை விட்டுப் பிரிந்து தனது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார் இந்த ராணி.
இந்த நிலையில் ஒரே சமயத்தில் இரண்டு ஆண்களுடன் கள்ளக்காதலில் திளைத்து வந்தார். அதில் ஒரு நபரின் பெயர் ரஞ்சித். இவர் லாரி டிரைவர். இன்னொரு நபரின் பெயர் கேசின். இந்த நபருக்கு வயது 19தான். இருவரும் ராணியுடன் நெருக்கமாகப் பழகினர். இதை ராணியும் ஏற்று ஒரே சமயத்தில் இருவருடனும் பழகி வந்துள்ளார்.
இருவரின் நட்பு கிடைத்ததால் காமம் கண்ணை மறைக்க ஆரம்பித்தது ராணிக்கு. அதற்கு தனது மகள் பெரும் இடையூறாக இருப்பதாக நினைத்தார் ராணி. மகளைக் கொன்று விட்டு எப்போதும் இந்த இரு கள்ளக்காதலர்களுடன் உல்லாசமாக இருக்கவும் தீர்மானித்தார்.
தனது முடிவை இரு கள்ளக்காதலர்களிடமும் தெரிவிக்கவே, அவர்களும், ராணியுடனான இன்பம் தடைபடாமல் தொடர்ந்தால் போதும் என்று எண்ணி, சரி என்று கூறினர்.
கடந்த 29-ந் தேதி ராணி வேலைக்கு சென்று விட்ட நிலையில், வீட்டுக்கு வந்துள்ளனர் இரு கள்ளக்காதலர்களும். பின்னர் குழந்தையின் கழுத்தை கொடூரமாக நெரித்துக் கொலை செய்தனர். பாவம், குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்து போனது.
பின்னர் ஒரு ஜேசிபியில் குழந்தையின் உடலைப் போட்டு நீண்ட தூரம் சென்று குழி தோண்டிப் புதைத்துள்ளனர். இதெல்லாம் முடிந்த பின்னர் வீடு திரும்பிய ராணி குழந்தையைக் காணோம் என்று கூறி கண்ணீர் வீட்டுக் கதறி அழுது பெரிய்ய டிராமா போட்டுள்ளார்.
மேலும் போலீஸிலும் ஒரு புகார் கொடுத்தார். ஆனால் போலீஸார் ராணியின் நீலிக் கண்ணீரை கண்டுபிடித்து விட்டனர். உரிய முறையில் விசாரித்தபோது குட்டு வெளிப்பட்டது... ராணியின் குரூரமான மறுபக்கமும் வெளிச்சத்திற்கு வந்தது.
அதன் பின்னர் ராணியையும், அவரது இரு கள்ளக்காதலர்களையும் போலீஸார் கைது செய்தனர்.
உடல் சுகத்திற்காக இப்படி ஒரு கொடூரமா... ?
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications