ஹேப்பி நியூ இயர் படத்துக்குக் கூட்டிப் போக மறுத்த கணவர்.. ஆசிட்டைக் குடித்த மனைவி!
மும்பை: தனது கணவர், ஷாருக் கான் நடித்த ஹேப்பி நியூ இயர் படத்துக்குத் தன்னைக் கூட்டிக் கொண்டு போக மறுத்து விட்டதால் வேதனை அடைந்த 21 வயது பெண் ஆசிடை எடுத்துக் குடித்து விட்டார். அவரை தற்போது மருத்துவமனையில் சேர்த்துள்ளார் கணவர்.
மத்தியப் பிரதேச மாநிலம் கனியா தானா என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தற்போது உடல் உள்ளுறுப்புகள் வெந்து போன நிலையில் அந்தப் பெண் உயிருக்குப் போராடி வருகிறார். அவரது உடல் உள்ளுறுப்புகள் பொசுங்கிப் போய் விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அப்பெண்ணின் பெயர் நேஹா சென். இவரது கணவர் பெயர் விஷால். அங்கு தீபாவளிக்கு வெளியான ஹேப்பி நியூ இயர் படத்தைப் பார்க்க விரும்பி கணவரிடம் கூறியுள்ளார் நேஹா. ஆனால் கூட்டம் அதிகம் இருப்பதால் பிறகு பார்க்கலாம் என்று கணவர் கூறியுள்ளார். இதனால் கடும் ஏமாற்றமடைந்தார் நேஹா. படத்துக்குக் கூட்டிச் செல்லவில்லையே என்று வேதனை அடைந்து ஆசிடை எடுத்துக் குடித்து விட்டார்.
தற்போது அவரை குவாலியர் மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஒரு சினிமாவுக்கு சமமானதா உயிர்?.. என்ன கொடுமை!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications