டெல்லியில் பலாத்கார முயற்சி... 4-ஆவது மாடியில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண்
டெல்லியில் நண்பர் ஒருவர் பலாத்கார முயற்சி செய்தபோது அந்த பெண் அலறியதால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் அவரை 4-ஆவது மாடியில் இருந்து தள்ளிவிட்டார்.
டெல்லி: டெல்லியில் நண்பரால் பாலியல் பலாத்கார முயற்சி செய்தபோது பெண் அலறியதால் ஆத்திரம் அடைந்த நபர் அவரை 4-ஆவது மாடியில் இருந்து தள்ளிவிட்டார்.
டெல்லியைச் சேர்ந்த 21 வயது பெண், அங்குள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் உதவி சமையல் கலைஞராக பணியாற்றி வருகிறார். இவருடன் பணியாற்றும் நண்பர்கள் சிலர் இவருக்கு போன் செய்து ஒரு ஷாப்பிங் மாலுக்கு செல்லலாம் என அழைத்தனர்.

அதன்பேரில் சென்ற அவரை பேகாம்பூரில் உள்ள கட்டி முடிக்கப்படாத கட்டடத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது பெண்ணின் துணிகளை நண்பர்களில் ஒருவர் கிழித்ததாக கூறப்படுகிறது.
நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த அந்த பெண் உதவிக்கு அழைத்து கூச்சலிட்டார். இதனால் ஆத்திரமடைந்த நபர் அந்த பெண்ணை 4-ஆவது மாடியில் இருந்து தள்ளிவிட்டார். இதனால் படுகாயங்களுடன் உடம்பில் துணிகள் இல்லாத நிலையில் ரத்த வெள்ளத்தில் ஒரு கேபிள் வயரில் தொங்கிக் கொண்டிருந்தார்.
போலீஸார் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக சிலர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவம் இடத்துக்கு வந்த போலீஸார் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுதொடர்பாக அப்பெண்ணின் நண்பர்களிடம் விசாரணை நடத்தி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications