ம.பி. அரசு மருத்துவமனையில் சிறுமியின் தாயை பலாத்காரம் செய்த வார்டு பாய், பாதுகாவலர்
ஹோஷங்காபாத்: மத்திய பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் 30 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மருத்துவமனை ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறுமி ஒருவர் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். அவருடன் அவரது 30 வயது தாயார் தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த 19ம் தேதி இரவு கழிவறையில் இருந்து வெளியே வந்த அந்த பெண்ணை வார்டு பாய் தீபக் மாஜ்ஹி மற்றும் பாதுகாவலர் ஆதித்யா ஆகியோர் அருகில் கட்டுமானப் பணி நடக்கும் கட்டிடத்திற்கு இழுத்துச் சென்றனர்.
அங்கு வைத்து அவர்கள் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். இது குறித்து யாரிடமாவது கூறினால் அவ்வளவு தான் என்று அவர்கள் அப்பெண்ணை மிரட்டி வைத்தனர். ஆனால் அப்பெண் நடந்தது குறித்து தனது கணவரிடம் தெரிவித்தார். அவர் இது குறித்து போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீபக் மற்றும் ஆதித்யாவை கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications