மூதாட்டியிடம் புகார் வாங்க மறுத்த போலீஸ் இன்ஸ்பெக்டரை திட்டிய பெண் எம்.எல்.ஏ.: வீடியோ இதோ
லக்னோ: உத்தர பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. லட்சுமி கவுதம் வயதான பெண் ஒருவர் அளித்த புகாரை வாங்க மறுத்த போலீஸ் இன்ஸ்பெக்டரை திட்டியபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. லட்சுமி கவுதம். அவர் புதன்கிழமை மக்களை சந்தித்தார். அப்போது வயதான பெண் ஒருவர் அளித்த புகாரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் வாங்க மறுத்ததுடன் அவரிடம் கடுமையாக நடந்து கொண்டது குறித்து லட்சுமியிடம் தெரிவிக்கப்பட்டது.
Sambhal (UP): SP MLA Laxmi Gautam scolds police inspector for allegedly neglecting complaint of a woman (March 16)https://t.co/9s2T4Q5qcq
— ANI (@ANI_news) March 17, 2016
இதை கேட்ட உடன் லட்சுமி தனது அருகில் நின்ற போலீஸ் இன்ஸ்பெக்டரை திட்டினார். யாராவது புகார் அளித்தால் இப்படித் தான் வாங்காமல் இருப்பதா என்று திட்டினார். அவர் திட்டியபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
இது குறித்து லட்சுமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
யாராவது உங்களை அணுகினால் அவரிடம் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும். அந்த இன்ஸ்பெக்டர் செய்தது சரி அல்ல. அதனால் தான் அவரை திட்டினேன் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications