24 பீர் கேன்களை நைசாக திருடி பாவாடைக்குள் பதுக்கிய பெண்: வீடியோவை பாருங்க!
டெல்லி: பெண் ஒருவர் சூப்பர் மார்க்கெட்டில் 24 பீர் கேன்களை நைசாக திருடி தனது பாவாடைக்குள் மறைத்து வைத்தது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
பிரபல சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்கள் திருடு போவதை தடுக்க ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் வைத்திருப்பது வழக்கம். இந்நிலையில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சி பலரையும் வியக்க வைத்துள்ளது.
பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் சூப்பர் மார்கெட்டிற்கு வந்துள்ளார். அங்கு யாரும் இல்லாத நேரம் பார்த்து 24 பீர் கேன்கள் அடங்கிய பெட்டியை நைசாக திருடி தனது பாவாடைக்குள் வைத்துக் கொண்டார்.
பீர் கேன்களுடன் அவர் எதுவுமே நடக்காதது போன்று சகஜமாக நடந்துள்ளார். இந்த வீடியோ பதிவு இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மானம் காக்க உடை அணியும் பெண்களுக்கு மத்தியில் இப்படியும் சில பெண்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications