சுற்றுலா கேன்சல்... கணவர் மீது கோபம்... மனமுடைந்த பெண் என்ஜீனியர் தற்கொலை!
பெங்களூரு: குடும்ப சுற்றுலா கேன்சலான காரணத்தால், கணவருடன் சண்டை போட்ட பெண் சாப்ட்வேர் என்ஜீனியர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் பெயர் மர்சி என்பதாகும் 35 வயதாகும் இவர் கம்மனஹள்ளியில் ஆயில் மில் ரோடு, 14வது கிராஸில் வசித்து வந்த இவர், இன்போசிஸ் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது கணவர் கிரண் ஷெர்பியும் பணியாற்றுகிறார்.
இந்த தம்பதியர் ஒரு வாரம் விடுமுறையில், குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். இறுதியில், சுற்றுலா செல்வது ரத்தானது. இதனால், ஞாயிறன்று இரவு, 9:00 மணியளவில், மர்சி, கணவர், மாமியாருடன் சண்டை போட்டார். சிறிது நேரத்தில், அறைக்கு சென்று கதவை தாழிட்டு கொண்டார்.
அதிர்ச்சியடைந்த கிரண் ஷெர்பி, கதவை பலமாக தட்டினார். ஆனால் மர்சி கதவை திறக்கவில்லை. கதவை உடைத்து பார்த்த போது, மர்சி சீலிங் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
சுற்றுலா செல்வது கேன்சலான காரணத்திற்காக பெண் பொறியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications