திருமணத்துக்குப் பின் இனிஷியலை மாற்ற விரும்பாத 40% பெண்கள்.. ஆய்வில் தகவல்
டெல்லி : இந்தியாவில் திருமணத்திற்குப் பின்னரும் 40 சதவீத பெண்கள் தங்களது இன்ஷியலை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
திருமணம் வரை தந்தையின் பெயரை இன்ஷியலாக பயன்படுத்தும் பெண்கள், திருமணத்திற்குப் பின் கணவரின் பெயரை இன்ஷியலாக போடும் முறை இந்தியாவில் வழக்கத்தில் உள்ளது.

இந்நிலையில், திருமண பந்தங்களை ஏற்படுத்தும் இணையதளம் ஒன்று இது தொடர்பாக கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. அதில், 40 சதவீத பெண்கள் திருமணத்திற்குப் பின்னரும் கணவரது பெயரை தங்களது இனிஷியலாக மாற்றிக் கொள்ள விரும்பவில்லை எனத் தெரிய வந்துள்ளது.
மேலும், இந்த ஆய்வில் 27 சதவீத பெண்கள் திருமணத்திற்கு பின்னரும் பொருளாதார ரீதியில் சுதந்திரமாக செயல்பட உள்ளதாகவும், 18 சதவீத பெண்கள் குடும்ப பொறுப்புகளில் இருவரும் சம அளவில் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications