குஜராத்தில் நடுத்தெருவில் முடியைப் பிடித்து மல்லுக்கட்டிய பெண்கள்: வீடியோ இதோ
சூரத்: குஜராத்தில் நடுத்தெருவில் இரண்டு பெண்கள் தலைமுடியைப் பிடித்து இழுத்து சண்டையிட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.
சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் வேளையில் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது. அந்த வீடியோவை பார்ப்பவர்கள் முகம் சுளிக்கின்றனர்.
வீடியோவின் விபரம் வருமாறு,
குஜராத் மாநிலம் சூரத்தில் பெண் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்பொழுது மற்றொரு பெண் ஓட்டி வந்த கார் இரு சக்கர வாகனம் மீது லேசாக இடித்துவிட்டது.
இதையடுத்து இருசக்கர வாகனத்தில் இருந்த பெண் காரில் வந்த பெண்ணுடன் சண்டை போட்டார். இருவரும் நடுத்தெருவில் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டும், தலைமுடியை இழுத்தும் சண்டை போட்டனர்.
இதை பார்த்த ஆண்கள் விலக்கிவிட்டும் அவர்கள் மோதிக் கொண்டனர். பின்னர் காரில் வந்த பெண் தனது வாகனத்தில் ஏறிச் சென்றுவிட்டார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications