ஆந்திரா வங்கி முன்னாள் இயக்குநருக்கு ஜாமீன் வழங்க முடியாது.. டெல்லி கோர்ட் அதிரடி
ஆந்திரா வங்கி முன்னாள் இயக்குநர் அனுப் பிரகாஷுக்கு ஜாமீன் வழங்க டெல்லி கோர்ட் மறுப்பு தெரிவித்து இருக்கிறது.
டெல்லி: ஆந்திரா வங்கி முன்னாள் இயக்குநர் அனுப் பிரகாஷுக்கு ஜாமீன் வழங்க டெல்லி கோர்ட் மறுப்பு தெரிவித்து இருக்கிறது.
குஜராத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஆந்திரா வங்கியில் ஐந்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கி ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அந்த நிறுவனம் இந்த கடனுக்கான வட்டி, அசல் எதையும் கடனை செலுத்தவில்லை.
அந்த நிறுவனம் வங்கிக்கடன் பெற உதவி செய்து ஏமாற்றிய வழக்கில் ஆந்திரா வங்கி முன்னாள் இயக்குநர் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது.
லோன் வாங்க உடந்தையாக ஆந்திரா வங்கி முன்னாள் இயக்குனர் அனுப் பிரகாஷ் கார்க் செயல்பட்டது அம்பலம் ஆகி இருந்தது. இதனை அடிப்படையாக கொண்டு அனுப் பிரகாஷ் கார்க் மற்றும் 7 பேர் மீது ரூ.5,383 கோடி பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு டெல்லி நீதிமன்றத்தில் அனுப் முறையீடு செய்து இருந்தார். ஆனால் ஜாமீன் வழங்க வேண்டிய போதிய காரணம் இல்லை என்று நீதிமன்றம் கூறி அவரது ஜாமீன் மனுவை நிராகரித்துள்ளனர்.
மேலும் மீதம் இருக்கும் 7 நிறுவன அதிபர்களுக்கும் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications