நரேந்திர மோடிக்கு போட்டி போட்டு வாழ்த்து தெரிவிக்கும் உலக நாடுகள்
டெல்லி: இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்க உள்ள நிலையில் உலக நாடுகளின் தலைவர்கள் போட்டி போட்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
US congratulates BJP on its victory in India’s historic election : US President Barack Obama's National Security Council
— ANI (@ANI_news) May 16, 2014 ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட்டும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான உறவு வலுப்பட வேண்டும் என்பது தமது விருப்பம் என டோனி அபாட் தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மோடிக்கு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஹசீனா, இந்தியா-வங்காளதேச நட்புறவு மேலும் வலுவடையும் என்றும், வரும் நாட்களில் இந்தியா மிகவும் நட்பு நாடாக விளங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மோடி, தனது முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக தங்கள் நாட்டிற்கு வரவேண்டும் என்றும் ஹசீனா அழைப்பு விடுத்துள்ளார்.
இதேபோல் வெளிநாட்டு ஊடகங்கள் பலவும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளன.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications