சரத் பவார் பிரதமரானால் மகிழ்ச்சி: சுஷில்குமார் ஷிண்டே அதிரடி!!
சோலாப்பூர்: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பிரதமரானால் தாம் மகிழ்ச்சி அடைவேன் என்று உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசியவாத கட்சியின் தலைவரான சரத்பவாருக்கு கடந்த 1992ம் ஆண்டில் இருந்தே பிரதமர் பதவி மீது ஆசை உண்டு. ஆனால் காங்கிரஸ் தலைவர் சோனியா வெளிநாட்டவர் என்ற விவகாரத்தில் கட்சியைவிட்டு வெளியேறி தனிக்கட்சி தொடங்கினார்.

தற்போது 2014 லோக்சபா தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று பவார் அறிவித்துள்ளார். ஆனால் அவர் ராஜ்யசபா எம்.பியாக விரும்புவதாகவும் பிரதமர் பதவியை நோக்கி காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சரத் பவார் பிரதமரானால் தாம் மகிழ்ச்சி அடைவேன் என்றும் பிரதமர் பதவிக்கான போட்டியில் இப்போதும் அவர் உள்ளார் என்றும் உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி ஜனவரி 17-ந் தேதியன்று அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் ஷிண்டேவின் கருத்து காங்கிரஸில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
Melur Candidate: மேலூர் வேட்பாளர் தேர்வில் இழுபறி ஏன்? இவர்தான் காரணமா? 2 நாள்தானே இருக்கு! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
சிங்காநல்லூரில் வசமாக சிக்கிய காங்கிரஸ்.. வேட்பாளர் பெயரை பாருங்க! அலப்பறை ஓவரா இருக்கே! -
காங்கிரஸில் இணைந்த 6 நாளில் பென்னாகரத்தில் ஜி.கே.எம்.தமிழ்க் குமரன் போட்டி! தந்தையை எதிர்க்கிறாரா? -
குளச்சல் பிரின்ஸ், மயிலாடுதுறை ராஜ்குமார் உள்பட 5 காங். சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு! -
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்! -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின்












Click it and Unblock the Notifications