ஆமீரை திட்டுகிறேன் என்ற பெயரில் ட்விட்டரில் வேறு ஒருவரை பிரபலமாக்கிய ஆர்வக்கோளாறுகள்
மும்பை: பாலிவுட் நடிகர் ஆமீர் கானை ட்விட்டரில் கிண்டல் செய்கிறேன் என்ற பெயரில் நம் மக்கள் தேவையில்லாமல் அமெரிக்காவில் வாழும் ஒருவரை பிரபலமாக்கிவிட்டனர்.
நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதை பார்த்த தனது மனைவி கிரண் ராவ் அச்சம் கொண்டு இந்தியாவை விட்டு வெளியேறிவிடலாமா என்று கேட்டார் என பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தெரிவித்தார். இதையடுத்து அவர் மீது பல்வேறு நகரங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.
மேலும் பல இடங்களில் ஆமீர் கானை கண்டித்து போராட்டங்களும் நடத்தப்பட்டது.
|
ட்விட்டர்
நம் மக்கள் ட்விட்டரில் ஆமீர் கானை வசை பாடினர். ஆர்வக்கோளாறில் அவர்கள் ஆமீர் கானின்(Aamir Khan) பெயரை தவறாக அமீர்(Amir) என்று போட்டு ட்வீட் செய்தனர்.

அமீர்
ஆமீர் கானுக்கு பதில் அமீர் என்று ட்வீட் செய்ததால் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் வசிக்கும் செய்தியாளரான அமீர் எப்ராட்டி ஒரே நாளில் பிரபலம் ஆகியுள்ளார்.
|
ஆமீர் கான்
ஆமீர் கான் சர்ச்சைக்குரிய விஷயங்களை பற்றி பேசியதை விரும்புகிறேன். அதன் மூலம் ட்விட்டரில் பிரபலமாக இருப்பது எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரிந்துள்ளது என்று ட்வீட் செய்துள்ள அமீர் தனது பெயரை வைத்து ஆமீரை விமர்சித்து வெளியிடப்பட்ட சில ட்வீட்களை பிரிண்ட்ஸ்கிரீன் எடுத்து போட்டுள்ளார்.
|
இந்தியன்
நீங்கள் இந்தியனாக இருக்க லாயக்கு இல்லை என்று ஒருவர் ஆமீருக்கு போட்ட ட்வீட்டுக்கு அமீர் பதில் அளித்திருப்பதாவது, நான் இந்தியன் இல்லை. ஆனால் எனக்கு பல இந்திய நண்பர்கள் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications