வருமான வரி விதிப்பை கைவிடும் யோசனை- கத்காரிக்கு சின்ஹா கடும் எதிர்ப்பு!
Subscribe to Oneindia Tamil

பாஜக சார்பில் இந்தியா விஷன் 2025 என்ற ஆவணம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் தலைவராக நிதின் கத்காரி நியமிக்கப்பட்டுள்ளார். இதில் வருமான வரி, சுங்கவரி உள்ளிட்டவற்றை கைவிடுதல் போன்ற யோசனைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை முன்வைத்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்வது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இத்தகைய யோசனைகளால் நாம் புராணகாலத்துக்குத்தான் போய்ச்சேர முடியும் என்று கிண்டலடித்திருக்கிறார் பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா.. இது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications