கர்நாடக ஜனதா கட்சியை ஒழிக்க பாஜக முயற்சி: எதியூரப்பா
Subscribe to Oneindia Tamil

பெங்களூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய எதியூரப்பா, நரேந்திரமோடி பிரதமர் ஆக வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். அதனால்தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற நாங்கள் முடிவு செய்துள்ளோம். பாரதிய ஜனதாவுடன் கர்நாடக ஜனதாவை இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை. இது தொடர்பாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை.
பாரதிய ஜனதாவில் உள்ள சிலரின் சதியால் வதந்திகள் பரப்பப்படுகின்றன. கட்சி தொண்டர்கள் யாரும் குழப்பம் அடைய வேண்டாம். கர்நாடக ஜனதாவில் இருந்து யார் வெளியேறினாலும் அதுபற்றி கவலை இல்லை. எந்த கட்சியில் தங்களுக்கு அரசியல் எதிர்காலம் உள்ளது என்று கருதுகிறார்களோ அங்கு நிர்வாகிகள் செல்லலாம்.
கர்நாடக ஜனதாவை பலமான மாநில கட்சியாக உருவாக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள். லோக்சபா தேர்தலில் 5 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.
More From
-
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்!












Click it and Unblock the Notifications