இன்று ஆர்எஸ்எஸ் அலுவலகம் செல்கிறார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா!
கர்நாடக முதல்வர் எடியூரப்பா இன்று ஆர்எஸ்எஸ் அலுவலகம் செல்லவுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

போனில் பேசிய தேவ கவுடா | ஆர்எஸ்எஸ் அலுவலகம் செல்லும் எடியூரப்பா- வீடியோ
பெங்களூரு: கர்நாடக முதல்வர் எடியூரப்பா இன்று ஆர்எஸ்எஸ் அலுவலகம் செல்லவுள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் முதல்வராக எடியூரப்பா நேற்று பதவியேற்றார். ஆரம்ப காலத்தில் ஆர்எஸ்எஸில் தீவிரமாக இருந்த எடியூரப்பா இன்றும் அதனை தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில் கர்நாடக முதல்வராக பதவியேற்றுள்ள எடியூரப்பா இன்று அங்குள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு செல்லவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து கர்நாடக அரசின் தலைமை செயலாளர் மற்றும் மாநில காவல்துறை தலைவருடன் அவர் ஆலோசனையும் நடத்தவுள்ளார்.
மேலும் விவசாயிகள் கடன் தள்ளுபடி குறித்து எடியூரப்பா இன்று முக்கிய அறிவிப்பு வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications