ஒரே நேரத்தில் 9.5 லட்சம் பேர் யோகாசனம்.. லிம்கா சாதனை புத்தகத்தில் என்.சி.சி இடம் பிடிப்பு
டெல்லி: ஒன்பதரை லட்சம் பேர் ஒரே நேரத்தில் யோகாசனத்தில் ஈடுபட்டதன் விளைவாக இந்திய என்.சி.சி அமைப்பு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
உலக (முதல்) யோகா தினமான கடந்த ஜூன் 21ம் தேதி, பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் டெல்லியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதுபோல, என்.சி.சி அமைப்பும் பிரமாண்ட யோகாசன நிகழ்ச்சிகளை நடத்தியது.
#IYD2015 #NCC receives certificate by Limca Book of Records for the Largest Yoga Performance on 21 June 2015. pic.twitter.com/9C6kK1Ai8G
— Sitanshu Kar (@SpokespersonMoD) September 24, 2015 தெற்கே நாகர்கோயில், வடக்கே லே, கிழக்கே தேஜு, மேற்கே துவாரகா மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் உள்ளிட்ட 1767 இடங்களில் ஒரே நேரத்தில் என்.சி.சி யோகா நடத்தியது. இதில் மொத்தம் 9 லட்சத்து 50 ஆயிரத்து 210 பேர் பங்கேற்றனர்.
இந்த பிரமாண்ட நிகழ்ச்சிக்காக, லிம்கா சாதனை புத்தகத்தில் அந்த நிகழ்வு இடம்பிடித்துள்ளது. இதற்கான சான்று, என்சிசி, லெப்டினன்ட் ஜெனரல் சக்கரவர்த்தியிடம் வழங்கப்பட்டது. அதை அவர் மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கரிடம் வழங்கினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications