மோடி அலையெல்லாம் வீசலையே...: 'ஆம் ஆத்மி' யோகேந்திர யாதவ்
டெல்லி: நரேந்திர் மோடியின் பேரணிகளால் டெல்லி சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கோ அல்லது முதல்வர் வேட்பாளர் ஹர்ஷவர்த்தனுக்கோ எந்த ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் பிரபல கருத்துக் கணிப்பாளருமான யோகேந்திர யாதவ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், டெல்லி உட்பட 5 மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் பொதுக்கூட்டங்கள் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவது இல்லை. டெல்லியைப் பொறுத்தவரையில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால்தான் மாற்று அரசியல் தலைவர்.

நாங்கள் டெல்லி சட்டசபை தொகுதிகளில் நடத்திய சர்வேயில் 38 முதல் 50 தொகுதிகளைக் கைப்பற்றுவோம் என தெரியவந்துள்ளது. மொத்தம் 36% வாக்குகள் எங்களுக்கு கிடைக்கும் என்றார்.
டெல்லி சட்டசபைக்கு நாளை வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. ஆளும் காங்கிரஸ், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சி என மும்முனைப் போட்டி இங்கு நிலவுகிறது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications