மோடி! உங்களால் என்னை அமைதியாக்க முடியாது- கர்ஜிக்கும் யோகேந்திர யாதவ்
மோடி உங்களால் என்னை அமைதியாக்க முடியாது என்று யோகேந்திர யாதவ் சவால் விடுத்துள்ளார்.
சென்னை: ஸ்வராஜ் அபியான் தலைவரும் ஜெய் கிசான் அந்தோலன் கட்சியின் நிறுவனருமான யோகேந்திர யாதவ், மோடி அரசு தனது குடும்பத்தை குறி வைத்து தொந்தரவு கொடுத்துவருகிறது என்றும் மோடியால் தன்னை அமைதியாக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
யோகேந்திர யாதவின் சகோதரி ரிவாரியில் நடத்தும் மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து யோகேந்திர யாதவ் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில், மோடி அரசு தனது குடும்பத்தை குறிவைத்து செயல்படுவதாகவும், மதுவுக்கு எதிரான போராட்டத்தாலும், ரிவாரியில் நடந்த 9 நாள் விவசாயிகளின் பாதயாத்திரைக்குப் பின் 2 நாள் கழித்து ரிவாரியில் என்னுடைய சகோதரியின் மருத்துவமனையில் ஒரு பெரிய வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது.

என்னுடைய வீட்டில் சோதனை செய்யுங்கள். என்னுடைய குடும்பத்தினரை குறிவைப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மோடி உங்களால் என்னை அமைதியாக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
வருமானவரித் துறையின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் எம்பி தீபேந்தர் எஸ் ஹூடா கண்டனம் தெரிவித்துள்ளார். யோகேந்திர யாதவ் மாற்றுக் கட்சிக்காரர்தான் ஆனால், ரிவாரியில் அவர்களுடைய குடும்பத்தைப் பற்றி நல்ல விஷயங்களைத்தான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஹூடா தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications