வீட்டிற்கு பார்சலில் வருகிறது கங்கை புனித நீர்... தபால்துறை புதிய திட்டம்
டெல்லி: கங்கை புனித நீரை தபால்துறையின் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைக்கும் சேவை, விரைவில் தொடங்கப்படும் என மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இந்துக்கள் புனிதமாக வணங்கும் கங்கை நதி நீரை, மக்கள் தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்று வருகின்றனர். இது தொடர்பாக மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில்,

கங்கை நீரை தபால் மூலம் வீட்டுக்கு கொண்டுவர முடியுமா என்பது குறித்து பல்வேறு வேண்டுகோள் எனக்கு வந்துள்ளன. தபால்துறையானது இ - காமர்ஸ் மூலமாக ரிஷிகேஷ், ஹரித்துவார் போன்ற இடங்களில் இருந்து புனிதமான கங்கை நீரை எடுத்து பார்சல் மூலம் மக்களுக்கு வழங்க வேண்டும் என தபால் துறையிடம் தெரிவித்திருக்கிறேன். இது தொடர்பாக நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என தபால் துறையும் தெரிவித்துள்ளது.
சேலைகள், ஆபரணங்கள் போன்றவற்றை போஸ்ட்மேன் வீட்டில் கொண்டு வந்து தரும் நிலையில், கங்கை நீரை மட்டும் ஏன் தரமுடியாது என்று அவர் கூறினார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications