விரைவில் செல்போன்களுக்கு 11 இலக்க எண்கள் அறிமுகம்
டெல்லி: நம்பர் பற்றாக்குறையை சமாளிக்க 11 இலக்க எண்களை விரைவில் அறிமுகப்படுத்த தொலைத்தொடர்பு துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் செல்போன் பயன்படுத்துவொரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்போது செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 103 கோடியாக அதிகரித்துள்ளது. செல்போன்களுக்கு 10 இலக்க எண்கள் தற்போது நடைமுறையில் உள்ளன.

கடந்த 2003-ம் ஆண்டு 10 இலக்க எண்களை அறிமுகப்படுத்திய தொலைதொடர்பு துறை, அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்த எண்களை பராமரிக்க முடிவு செய்திருந்தது. ஆனால் செல்போன் பயன்பாடு மற்றும் தொலைதொடர்பு துறையின் அளவற்ற வளர்ச்சியால் செல்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை எதிர்பாராத அளவுக்கு அசூர வேகத்தை எட்டியுள்ளது.
இதனால் செல்போன் நிறுவனங்களுக்கு 10 இலக்க எண்களை அளிப்பதில் விரைவில் சிக்கல் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு 11 இலக்க எண்களை விரைவில் அறிமுகப்படுத்த தொலைதொடர்பு துறை முடிவு செய்துள்ளது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகை சுமார் 130கோடியாக உள்ள நிலையில் செல்போன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 90 சதவீதத்தை எட்டியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications