காதலித்த பெண்ணின் ஆபாச புகைப்படத்தை அப்லோடு செய்த காதலன்: நண்பனுடன் கைது
திருவனந்தபுரம்: காதலி ஏமாற்றியதால் ஆத்திரமடைந்த காதலன் அந்த பெண்ணின் ஆபாச படங்களை பேஸ்புக், வாட்ஸ்ஆப்பில் வெளியிட்டு பழிவாங்கியுள்ளார் எர்ணாகுளத்தைச் சேர்ந்த காதலன். போலீசில் அளிக்கப்பட்ட புகாரினை அடுத்து காதலனை கைது செய்துள்ளனர்.

எர்ணாகுளம் அருகே கோதமங்களம் பகுதியை சேர்ந்தவர் அருண். இவரது நண்பர் விவேக். எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அருண் வேலை பார்த்து வந்தார். அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தலா பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் நர்சாக பணிபுரிந்து வந்தார். இருவரும் அடிக்கடி சந்தித்து கொண்டதால் ஆரம்பத்தில் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலானது. மலர்ந்தது. தீவிரமாக காதலித்த அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே சிக்கல் ஏற்படவே, அருணை சந்திப்பதை இளம்பெண் தவிர்த்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அருண், காதலித்த போது மறைவாக எடுத்து வைத்திருந்த ஆபாச படங்களை பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட இணையதளங்களில் வெளியிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்த இளம்பெண் சேர்ந்தலா போலீசில் புகார் அளித்தார். உடனடியாக வழக்கு பதி்வு செய்த போலீசார் அருண் மற்றும் அவருக்கு உதவிய நண்பர் விவேக் ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications