வி.கே.சிங்கின் சர்ச்சை கருத்து.. டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
டெல்லி: ஹரியானா மாநிலத்தில் இரண்டு தலித் சிறுமிகள் எரித்து கொல்லப்பட்ட விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங்கை கண்டித்து டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில் வி.கே.சிங்கின் உருவ பொம்மைகளை எரித்தும், முழக்கங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் அங்கு போடப்பட்டிருந்த தடுப்புக்களைத் தாண்டி உள்ளே செல்ல முயன்றனர்.இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக, ஹரியானாவில் தலித் சிறுமிகள் இருவர் எரித்து கொல்லப்பட்ட விவகாரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வி.கே.சிங், நாய் மீது ஒருவர் கல் எறிந்தால் கூட அதற்கு மத்திய அரசை கேள்வி கேட்பதா?, என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். அவரது இந்த கருத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications