என்னங்கடா இது.. புது தினுசு கடத்தலா இருக்கே.. தலையை பார்த்து வாய் பிளந்த கேரளா!
மலப்புரம்: "என்னங்கடா இது புது தினுசு கடத்தலா இருக்கே" என்று இளைஞரின் ஹேர் ஸ்டைலை பார்த்து கேரள மக்கள் ஆச்சயரித்தில் உள்ளனர்.
மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் நௌஷத். இவர் ஷார்ஷாவில் இருந்து ஃப்ளைட் மூலம் கொச்சி ஏர்போர்ட் வந்தார். இவரை பார்த்ததுமே அங்கிருந்த அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்துவிட்டது.

மற்றவர்களாக இருந்தால், அவர்களின் பெட்டி, படுக்கை என சோதனை செய்து, நடவடிக்கைகளை வைத்து அதன் பிறகே அவர்கள் தங்கம் கடத்தி வந்தவர்களா என்பதை கண்டுபிடிப்பார்கள். ஆனால் நௌஷத் விஷயத்தில் அப்படி இல்லை. பார்த்ததுமே டவுட் வந்து விட்டது போலீசாருக்கு. அதற்கு காரணம் அவர் ஹேர் ஸ்டைல்தான்!
அதாவது தலையின் ஒரு குறிப்பிட்ட ஒரு ஏரியாவில் மட்டும் முடியை வழித்து எடுத்து விட்டிருந்தார். வழித்து எடுத்த அந்த இடத்தில் ஒரு விக் வைத்துள்ளார். அந்த விக்குக்கு அடியில்தான் தங்கத்தை பதுக்க வைத்து கடத்தி வந்துள்ளார்.
Naushad arrested in Kochi airport for smuggling gold concealed in his head. pic.twitter.com/XLVhF9YTD1
— ചാത്തൂട്ടി (@chathootti) October 4, 2019
இளைஞன் ஒருவன் இப்படி ஹேர் ஸ்டைலில் வருவது சாதாரண விஷயம்தான். அதனால் மாட்டி கொள்ளவே மாட்டோம் என்று வித்தியாசமான கெட்-அப்பில் வந்து.. சரியாக மாட்டிக் கொண்டார். அந்த மண்டையில், 1.13 கிலோ தங்கம் மறைந்திருந்தது. அதனை கைப்பற்றிய அதிகாரிகள், நெஷளத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications