சாலை விபத்தில் காயமடைந்த ஒய்.எஸ்.ஆர். காங். வேட்பாளர் ஷோபா நாகி ரெட்டி பலி
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: சீமாந்திராவில் சாலை விபத்தில் சிக்கிய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஷோபா நாகி ரெட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸைச் சேர்ந்தவர் எம்.எல்.ஏ. ஷோபா நாகி ரெட்டி. இவர் தற்போது சீமாந்திராவின் அல்லகட்டா சட்டசபை தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

அவர் நேற்று இரவு தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது சாலை விபத்தில் சிக்கினார். இதில் படுகாயமடைந்த நிலையில் ஹைதராபாத் மருத்துவமனையில் ஷோபா அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று பகல் அவர் உயிரிழந்தார். ஷோபா நாகி ரெட்டியின் இழப்பு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு பெரும் இழப்பாக கருதப்படுகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications