அமித்ஷாவுடன் 'யுவி' சந்திப்பு! ஹரியானாவில் பாஜகவுக்காக பிரசாரம்!!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷாவை கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் இன்று சந்தித்து பேசினார். எதிர்வரும் ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜகவுக்காக யுவராஜ்சிங் பிரசாரம் செய்ய முடிவு செய்திருப்பதைத் தொடர்ந்து இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 15-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் ஆளும் இம்மாநிலத்தில் வெற்றி பெற பாஜக மும்முரமாக வியூகம் வகுத்து வருகிறது.

இதன் ஒருபகுதியாக தேர்தல் களத்தில் கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங்கை களமிறக்குகிறது பாஜக., பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷாவை யுவராஜ்சிங் இன்று சந்தித்துப் பேசினார்,
இச்சந்திப்பின் போது ஹரியானா நிலவரம் குறித்தும் நடப்பு அரசியல் குறித்தும் இருவரும் விவாதித்தனர்.
More From
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications