என்ன ஒரு கேவலமான டான்ஸ்!: சானியா, மாலிக் டப்ஷ்மாஷ் வீடியோ விமர்சித்த யுவி
டெல்லி: டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது கணவர் சோயப் மாலிக்குடன் சேர்ந்து வெளியிட்ட டப்ஷ்மாஷ் வீடியோவை கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் விமர்சித்துள்ளார்.

இலங்கையில் விளையாடி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த 19ம் தேதி கொழும்பு நகரில் நடந்த மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது. இலங்கையை வீழ்த்திய பாகிஸ்தான் வீரர்கள் அதை டப்ஷ்மாஷ் வீடியோ மூலம் கொண்டாடியுள்ளனர். கொண்டாட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும், தனது கணவருமான சோயப் மாலிக்குடன் சேர்ந்து டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் டான்ஸ் ஆடியுள்ளார்.
இந்த டப்ஷ்மாஷ் வீடியோவை சானியாவும், மாலிக்கும் தங்களின் ட்விட்டர் கணக்குளில் வெளியிட்டுள்ளனர். இதை பார்த்த கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
@realshoaibmalik @MirzaSania such outstanding players ! But terrible dancers
— yuvraj singh (@YUVSTRONG12) July 20, 2015 சிறப்பான விளையாட்டு வீரர், வீராங்கனை. ஆனால் மோசமான டான்சர்கள் என்று தெரிவித்துள்ளார். அந்த ட்வீட்டை சோயப் மாலிக் ரீட்வீட் செய்தார். இந்நிலையில் யுவராஜ் தனது ட்வீட்டை அழித்துவிட்டார்.
சானியா தற்போது இலங்கையில் தங்கி தனது கணவருக்கு ஆதரவாக உள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications