நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக ஆதரவு அளிக்கும் என்ற ஸ்டாலின்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்
Recommended Video

சென்னை: மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு திமுகவின் ஆதரவு உண்டு என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதிமுகவும் இதே நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என கோரினார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு என்பது லோக்சபாவில் மட்டுமே நடப்பது. ஆனால் லோக்சபாவில் திமுகவுக்கு ஒரு எம்.பியும் இல்லை. அதிமுகவுக்கு 37 எம்பிக்களும், பாஜக மற்றும் பாமகவுக்கு தலா 1 எம்.பிக்களும் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு திமுகவின் தார்மீக ஆதரவு உண்டு என ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். ஆனால் பாஜக ஆதரவாளர்கள் மற்றும் திமுக எதிர்ப்பாளர்கள் #ZeroMpDmk என்ற பெயரில் ட்விட்டரில் தேசிய அளவில் ஹேஷ்டேக் போட்டு ட்ரெண்ட் செய்துள்ளனர்.
|
கிடைக்கலியே
ஏற்கனவே #GoBackStalin என 2 நாட்கள் முன்பு ட்ரெண்ட் செய்த அதே நெட்டிசன்களின் வேலைதான் இது. சில ட்வீட்டுகளை பாருங்கள். "ஊப்ஸ் நாட் பவுண்ட்".
|
கத்தி காட்சி
கத்தி படத்தில் விஜய் டேபிளுக்கு அடியில் குனிந்து ப்ளூ பிரிண்ட் கற்பனை செய்வதை போல எம்.பிக்கள் இல்லாமல் தேடிக்கொண்டிருப்பதாக கேலி செய்கிறது இந்த மீம்.
|
எங்க ஆள காணோம்
சந்திரபாபு நாயுடுவும், ராகுல் காந்தியும், திமுக ஆதரவுக்காக காத்திருப்பதாக கூறி, யாருமே இல்லாத இடத்தில் காத்திருக்கும் அர்ஜுன பட காட்சியை மீமாக்கியுள்ளார் இந்த நெட்டிசன்.
|
ஒன்னும் இல்லை
கடந்த லோக்சபா தேர்தலில் திமுகவால் முட்டை சீட்தான் வெல்ல முடிந்தது என்கிறது இந்த மீம்.
|
ஆளே இல்லாமல் ஆதரவா
உதயசூரியனில் உச்சம் பெற்ற ஒருவன் ஒருவன் எம்பி ங்க இல்லாட்டினாலும் ஆதரவு தரலாம், என்று சார்லி நடித்த திரைப்பட காமெடி சீனை மீமாக்கியுள்ளார் இந்த நெட்டிசன்.
|
எம்பிக்கள் எங்கே
எங்கடா ஒரு எம்.பி கூட காணோம்? என மக்கள் தேடுவதை போல விமர்சிததுள்ளார் இந்த நெட்டிசன்.
|
ஒருத்தரும் இல்லை
ஒரு MP கூட இல்லாம நம்பிக்கை இல்லா தீர்மானமா என கேட்பதை போல உள்ளது இந்த மீம்.
-
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி!












Click it and Unblock the Notifications