மிசோரம் மாநிலத்தின் முதல்வராக ஜோரம்தங்கா பதவியேற்பு
Recommended Video

ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தின் முதல்வராக ஜோரம்தங்கா இன்று பதவியேற்றார்.
ராஜஸ்தான், மிசோரம், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலத் தேர்தல்கள் நடந்து முடிந்தன. இந்த தேர்தல்களில் 3 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைகிறது.

மிசோரம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 26 இடங்களில் மிசோ தேசிய முன்னணி வெற்றி பெற்றது. ஜோரம் மக்கள் இயக்கம் 8 இடங்களிலும் காங்கிரஸ் 5 இடங்களிலும் வெற்றி பெற்றது.
இதையடுத்து மிசோ தேசிய முன்னணி கட்சியின் தலைவர் ஜோரம்தங்கா இன்று முதல்வராக பதவியேற்று கொண்டார். அவருக்கு அம்மாநில ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
Aizawl: Mizo National Front leader Zoramthanga takes oath as the Chief Minister of Mizoram. pic.twitter.com/nce5oo7ukE
— ANI (@ANI) December 15, 2018
மிசோரம் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். இதற்குதான் தனது முதல் கையெழுத்து என ஜோரம்தங்கா தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications