கருமம்டா.. மனைவியைவிட மாமியாரே 'ஹாட்'! ஆறில் ஒரு ஆண் இப்படித்தான் நினைக்கிறாராம்!
லண்டன்: இங்கிலாந்தில் 6ல் ஒரு ஆண், தனது மனைவியை விட மாமியாரே தங்களை கவருவதாக தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தில், திருமணமான 1,500 ஆண்களிடம் லண்டன் பேஷன் ஹவுஸ் அமைப்பு ஒரு ஆய்வு நடத்தியது. அதில், திருமணமான ஆண்களிடம் மாமியார் குறித்த ஒரு ஈர்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
அந்த ஆய்வில் சில திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தது. அதுகுறித்த ஒரு பார்வை:

80 சதவீதம் பேர் நல்ல மதிப்பு
இங்கிலாந்தில் 10 பேரில் 8 பேர் மாமியார் மீது நல்ல நட்புறவு கொண்டுள்ளனர். மாமியார் மீது பெருமைக்குரிய நட்புறவு வைத்திருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

கள்ளக்காதல்
ஆனால், அதிர்ச்சிகரமாக, 10ல் 3 பேர் மாமியாருடன் ரகசிய தொடர்பு இருப்பதாக கூறியுள்ளனர். மனைவிக்கு தெரியாமல், மாமியாருடன் கள்ள உறவு வைத்துக் கொண்டிருப்பதாகவும், இந்த திரில் தங்களுக்கு பிடித்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். 6ல் ஒருவர் மாமியார்தான், தங்களது மனைவியை விட செக்சியாக இருப்பதாக கூறியுள்ளனர்.

வழிவழியா வந்தது
அதேநேரம், கருத்துக் கணிப்பில் பங்கேற்றதில் பாதி பேர் தங்கள் மனைவியின் ஸ்டைல், நாகரிக ஆடைகள் அணிவது ஆகியவை தங்கள் மாமியாரிடம் இருந்து கற்றுக்கொள்ளப்பட்டு வந்ததுதான் என்று கூறியுள்ளனர். மனைவியிடம் மாமியாரின் செயல்கள் எதிரொலிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

பேஷனான மாமியாருங்க..
ஆனால், 8 பேரில் ஒருவர் தங்கள் மனைவியை விட மாமியார் தான் ஸ்டைலாக இருக்கிறார் என்றும் கூறியுள்ளனர். மாமியாருக்கு இருக்கும் பேஷன் உணர்வு தங்களது மனைவிகளுக்கு இல்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

பெருமைப்படுங்க..
இதுகுறித்து மனநல மருத்துவர் லிண்டா கூறுகையில், ஆண்களின் மனநிலை தெரியாமல் மூத்த வயதுள்ளவர்கள் தங்களை குறைத்து மதிப்பிட்டுக்கொள்கிறார்கள். உண்மையில் நடுத்தர வயது பெண்கள் தாங்கள் செக்சியாக பார்க்கப்படுகிறோம் என்ற உண்மையை தெரிந்துகொள்ள வேண்டும் என்றுள்ளார். இந்த கருமத்துக்குத்தான், நம்மூரில், மருமகன் முன்னால் வருவதை கூட மாமியார் தவிர்ப்பது பாரம்பரியமாக இருந்துள்ளது போலும்..
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications