டாய்லெட் சீட்டில் அமர்ந்த தாய்லாந்துக்காரரின் மர்ம உறுப்பை கடித்துக் குதறிய மலைப்பாம்பு
பாங்காக்: தாய்லாந்தில் ஒருவர் கழிவறைக்கு சென்றபோது 10 அடி நீள மலைப்பாம்பு அவரின் மர்ம உறுப்பை கடித்துக் குதறியது.
தாய்லாந்தை சேர்ந்தவர் அத்தபோர்ன் பூன்மக்சுவாய்(38). அவர் கடந்த 25ம் தேதி காலைக்கடனை கழிக்க கழிவறைக்கு சென்றுள்ளார். வெஸ்ட்ர்ன் டாய்லெட் சீட்டில் அமர்ந்த அவரின் மர்ம உறுப்பை 10 அடி நீள மலைப்பாம்பு கடித்தது.

வலி தாங்க முடியாமல் அவர் அலற அவரின் மனைவி, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் எவ்வளவோ முயன்றும் பாம்பு அவரின் அந்த இடத்தை விடவில்லை. இதையடுத்து பாம்பின் கழுத்துப் பகுதியில் கயிறை கட்டி இறுக்கிய பிறகு தான் பாம்பு அவரை விட்டது.
அதற்குள் அவருக்கு அந்த இடத்தில் காயம் ஏற்பட்டு கழிவறை எல்லாம் ரத்தமாகிவிட்டது. டிரெய்ன் பைப் வழியாக வந்த பாம்பு டாய்லெட்டில் இருந்துள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் அவர் தற்போது நலமாக உள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications