10 வயதில் பட்டப்படிப்பு படிக்கும் 'ஜீனியஸ் எஸ்தர்'
லண்டன்: வீட்டில் இருந்து படித்து வரும் 10 வயது கணிதமேதை சிறுமி இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் மிகவும் இளம் வயது மாணவியரில் ஒருவராக ஆகியுள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் எஸ்தர் ஒகடே(10). அவருக்கு வீட்டில் வைத்தே கல்வி கற்றுக் கொடுக்கிறார் அவரது தாய். வீட்டில் இருந்து படித்தாலும் சிறுமி கணித மேதையாக உள்ளார். அவருக்கு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கணிதத்தில் பட்டம் பெறும் ஆசை ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திறந்தவெளி பல்கலைக்கழகம் ஒன்றில் சேர விண்ணப்பத்தை சமர்பித்தார்.

பல்கலைக்கழக அதிகாரிகளோ எஸ்தர் சிறுமி என்பதால் முதலில் தயங்கினர். பின்னர் அவரிடம் தொலைபேசி மூலம் பேசியதில் அவரின் திறமைகளை புரிந்து கொண்டனர். எஸ்தர் கட்டுரை எழுதி சமர்பித்ததுடன், கணித தேர்வு ஒன்றையும் எழுதினார். இதையடுத்து பல்கலைக்கழகம் கடந்த டிசம்பர் மாதம் எஸ்தரை மாணவியாக ஏற்றுக் கொண்டது. அவர் தற்போது இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
அண்மையில் எஸ்தர் பல்கலைக்கழக தேர்வுகள் எழுதி அதில் 100 சதவீத மதிப்பெண்கள் வாங்கியதாக அவரது தாய் தெரிவித்துள்ளார். எஸ்தருக்கு முதல் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் என்று ஆசை. மேலும் கணிதத்தில் அவருக்கு முனைவர் பட்டம் பெறும் எண்ணமும் உள்ளது.
எஸ்தர் மட்டும் அல்ல அவரது 6 வயது தம்பியும் கணித மேதை ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications