யு.எஸ்.: 10 வயதில் ஹை ஸ்கூல் படிப்பை முடித்த இந்திய வம்சாவளி ஜீனியஸ்- அதிபராக ஆசை
கலிபோர்னியா: அமெரிக்காவில் வெறும் 10 வயதில் இந்திய வம்சாவளி சிறுவன் உயர் நிலைப்பள்ளி படிப்பை முடித்துள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சாக்ரமென்டோவில் வசித்து வருபவர் தனிஷ்க் ஆப்ரஹாம்(10). 7 வயதில் இருந்து வீட்டில் இருந்தே கல்வி கற்று வரும் அவர் படிப்பில் கெட்டிக்காரர். இந்நிலையில் சிறுவன் 10 வயதில் உயர் நிலைப்பள்ளி படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார். அவர் அதற்கான சான்றிதழை ஞாயிற்றுக்கிழமை கலிபோர்னியா ஆட்டோ மியூசியத்தில் நடந்த நிகழ்ச்சியில் பெற்றுக் கொண்டார்.
இது குறித்து தனிஷ்க் கூறுகையில்,
நான் உயர் நிலைப்பள்ளி படிப்பை முடித்ததில் மகிழ்ச்சி. நான் கம்யூனிட்டி கல்லூரி படிப்பை அடுத்த செமஸ்டரில் முடிக்கவிருக்கிறேன். அதன் பிறகு நான் பல்கலைக்கழகத்திற்கு சென்று படிப்பேன். நான் யுசி டேவிஸ் கல்லூரியில் மருத்துவம் படிக்க விரும்புகிறேன். நான் கின்டர் கார்டனில் படிக்கும்போதே 2வது மற்றும் 3ம் வகுப்பு புத்தகங்களை வாசிப்பேன். அவர்களின் கணக்குகளை போடுவேன். நான் விஞ்ஞானி அல்லது டாக்டராக வேண்டும். எனக்கு அதிபர் ஆகும் எண்ணமும் உண்டு என்றார்.
கம்யூனிட்டி கல்லூரிகள் என்பது ஜூனியர் கல்லூரிகள் ஆகும். அங்கு 2 ஆண்டுகள் படித்த பிறகு மாணவர்கள் கல்லூரிகளுக்கு சென்று படித்து பட்டம் பெறுவார்கள்.
-
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு?












Click it and Unblock the Notifications