100 வயது தாத்தாவின் பிறந்தநாள் ஆசை... 13,000 அடி உயரத்தில் இருந்து குதித்தார்!
கலிபோர்னியா: அமெரிக்க தாத்தா ஒருவர் தனது 100வது பிறந்தநாளை, 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து பாராசூட்டில் குதித்து கொண்டாடியுள்ளார்.
ஒவ்வொருவரும் தனது பிறந்தநாளை வித்தியாசமாகக் கொண்டாட வேண்டும் என விரும்புவார்கள் தான். அந்த வகையில் அமெரிக்க தாத்தா ஒருவர் தனது 100 வது பிறந்த நாளை எப்படிக் கொண்டாடியுள்ளார் எனப் பாருங்கள்.

அமெரிக்கத் தாத்தா....
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவை சேர்ந்த வெர்னான். மேனார்டு என்ற முதியவர் கார் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

100வது பிறந்தநாள்....
பாராசூட் வீரரான வெர்னான் சமீபத்தில் இவர் தனது 100வது பிறந்தநாளை கொண்டாடினார். வெர்னானின் 100வது பிறந்தநாளை வித்தியாசமாகக் கொண்டாட விரும்பினார்கள் அவரது நண்பர்கள்.

ஸ்கை டைவிங்...
அதை தொடர்ந்து, பிறந்த தினத்தன்று கலிபோர்னியாவில் உள்ள பெர்ரிஸ் நகரில் விண்ணில் பறந்த விமானத்தில் 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் தரையில் குதித்து சாதனை படைத்தார் வெர்னான். வெர்னானுடன், பயிற்சியாளரும் உடன் குதித்து உதவி புரிந்தார்.

மறக்க முடியுமா...
இந்த 100 வது பிறந்தநாளைக் கொண்டாடிய விதம் தனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி என வெர்னான் மேனார்டு தெரிவித்துள்ளார்.
நல்ல வேளையாப் போச்சு தாத்தா....!
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications