அம்மாக்கு வயது “12” – பாட்டிக்கு வயது “27” – லண்டனில் நடைபெற்ற கூத்து!
லண்டன்: லண்டனில் 12 வயதிலேய தாயாகி, தன்னுடைய தாயாருக்கு இளம் வயது பாட்டி என்ற பெருமையை பெற்றுத் தந்திருக்கின்றார் சிறு பெண் ஒருவர்.
வடக்கு லண்டனைச் சேர்ந்த 12 வயது பெண் ஒருவர் 13 வயது காதலன் மூலமாக ஒரு குழந்தையைப் பெற்றுள்ளார்.
இதன் காரணமாக அவரது 27 வயதான தாய், பிரிட்டனில் இளம்வயது பாட்டி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
13 வயதான தந்தை:
அங்குள்ள ஆரம்பநிலைப் பள்ளியில் படித்து வரும் அந்த சிறுமி தனது வீட்டின் அருகில் வசிக்கும் 13 வயது சிறுவனிடம் நெருங்கிப் பழகினாள்.
குழந்தை பிரசவம்:
இதன் விளைவாக கர்ப்பமடைந்த அவள் கடந்த வாரம் குழந்தையை பிரசவித்தாள்.
போட்டோவிற்கு போஸ்:
பிறந்த குழந்தையுடனும், பிரசவித்த மகளுடனும் போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கின்றார் அந்த 27 வயது "பாட்டி"
பெற்றோர் வளர்ப்பு:
மேலும் அவர், "பெற்றோர் இருவரும் ஒற்றுமையாக இருந்து குழந்தையை நல்லபடியாக வளர்க்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
மீண்டும் பள்ளி:
மேலும், மகள் உடல்நிலை சரியானதும் பள்ளிக்கு அனுப்பப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications