இப்படியும் திருமணம்: 42 வயதில் 18 வயது சிறுவனை மணந்த 5 பிள்ளைகளின் தாய்
கோலாலம்பூர்: மலேசியாவில் 18 வயது சிறுவன் 5 மகன்களின் தாயை திருமணம் செய்துள்ளார்.
மலேசியாவில் உள்ள கோலாபென்யூ பகுதியை சேர்ந்தவர் மதலின் உத்தம்(52). அவரின் மகன் முகமது சுஃபி அலின்(18). அலின் 5 மகன்களின்
தாயான தயாங் சோபியா குஸ்தி(42) என்ற பெண்ணை விரும்பி கடந்த செவ்வாய்க்கிழமை திருமணம் செய்து கொண்டார்.

பியூஃபோர்ட் மாவட்ட மசூதியில் நடந்த திருமணத்தில் இருவீட்டாரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அலின் சோபியாவின் விரலில்
மோதிரம் போடும்போது எடுத்த புகைப்படம் இணையதளங்களில் தீயாக பரவியுள்ளது.
இந்த திருமணம் குறித்து மணமகனின் தந்தை கூறுகையில்,
திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு தான் என் மகன் தனது முடிவை என்னிடம் தெரிவித்தார். ஒரு பொறுப்பான கணவனாக இருந்து 5
மகன்களையும் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என என் மகனுக்கு அறிவுரை வழங்கினேன்.
என் மகனுக்கு சோபியா தான் மனைவி என அல்லாஹ் முடிவு செய்துள்ளார் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications