சர்வதேச இந்தியப் பள்ளி நிர்வாகக் குழு தேர்தலில் 2 தமிழர்கள் வெற்றி!
ரியாத்: ரியாத்தில் உள்ள சர்வதேச இந்தியப் பள்ளி நிர்வாகக் குழுவிற்கான தேர்தலில் தமிழர்கள் இருவர் வெற்றி பெற்றுள்ளனர்.
ரியாத்தில் உள்ள சர்வதேச இந்தியப் பள்ளி நிர்வாகக் குழுவிற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில் மாணவர்களின் பெற்றோர் வாக்காளர்களாக தங்கள் வாக்குகளைச் செலுத்தினர்.

தேர்தலில் 33 விழுக்காடு வாக்குகளே பதிவான போதிலும், போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்கள் இருவர் உட்பட அந்த அணியைச் சேர்ந்த ஏழு பேர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு:
1). ஷஃபி அஹ்மத் சத்தார் - 1085
2). தில்ஷாத் அஹ்மத் - 1039
3). ஹைதர் அலி - 1014
4) ஒம்மர் நியாஸ் - 968
5) இப்ராஹிம் ரஹ்மத்துல்லாஹ் - 940
6). முஹம்மது நஸீருத்தீன் - 917
7). ரோஜி மாவெலில் மாத்யூ - 869
வெற்றி பெற்றவர்களில் திருவாளர்கள் ஹைதர் அலீ, இப்ராஹிம் ரஹ்மத்துல்லாஹ் ஆகிய இருவரும் தமிழர்கள் என்பதும், திரு.ஹைதர் அலி ரியாத் தமிழ்ச் சங்கத் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications