ஜூன் 1ம் தேதிக்குள் 16 வது லோக்சபா அமையும்: வி.எஸ்.சம்பத்
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டனில் இந்திய கைத்தொழில் அமெரிக்க இந்திய வர்த்தக சபை மற்றும் கூட்டமைப்பு இணைந்து நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், கூறியதாவது:
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் பல கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்ய தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது.
இந்த தேர்தலில் 78 கோடி மக்கள், 8 லட்சம் வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கபபடுகிறது. அதேபோல் 11.8 கோடி மின்னணு வாக்குப்பதிவு எந்திரமும் பயன்படுத்தப்படும் என்றார்.
இருப்பினும் தேர்தல் கால அட்டவணை எதையும் தெரிவிக்காத சம்பத், மார்ச் மாத நடுவில் இதற்கான வேலைகள் தொடங்கும் என்று சூசகமாக தெரிவித்தார். அதேபோல குறிப்பிட்ட காலத்துக்குள், அதாவது ஜூன் மாதம் 1 ஆம் தேதிக்குள் 16வது நாடாளுமன்றம் அமையும் என்றும் சம்பத் தெரிவித்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications