பிலிப்பைன்ஸில் பாலத்தில் இருந்து பஸ் கீழே விழுந்து விபத்து: 21 பேர் பலி, 20 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
மணிலா: பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் பயணிகள் பேருந்து ஒன்று மேம்பாலத்தில் இருந்து விழுந்து கீழே உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த வேன் மீது பாய்ந்ததில் 21 பேர் பலியாகினர்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள பாரநாக் நகரில் உள்ள மேம்பாலத்தில் பயணிகள் பேருந்து ஒன்று இன்று அதிகாலை 5.19 மணிக்கு வேகமாக சென்று கொண்டிருந்தது. திடீர் என்று பேருந்து பாலத்தின் மேல் இருந்து கீழே விழுந்தது. அப்போது பாலத்திற்கு கீழே உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த வேன் மீது பேருந்து விழுந்தது. இதில் வேன் அப்பளமாகிவிட்டது.
இந்த விபத்தில் 21 பேர் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர்.
விபத்துக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரியவில்லை. ஆனால் மழை பெய்து கொண்டிருந்ததால் சாலை ஈரமாக இருந்தது காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications